இதன் வயது 11 மாதங்கள்.
பருவம்-முன்பட்டம்.
மகசூல் நடவு பயிர் மறுதாம்பு பயிர்
(டன்/எக்டர்)
கரும்பு 154 14.6
சர்க்கரை 20.5 19.4
அதிக பட்ச மகசூல் 168 டன்/ எக்டர்
(டன்/எக்டர்)
கரும்பு 154 14.6
சர்க்கரை 20.5 19.4
அதிக பட்ச மகசூல் 168 டன்/ எக்டர்
சிறப்பியல்புகள்:
- அதிக கரும்பு மகசூல், சர்க்கரை சத்து, சிறந்த மறுதாம்புத்திறன்;
- எளிதாக தோகை உரியும்;
- சுணையற்றது;
- பூக்காத தன்மை, வறட்சி, அதிக நீர் தேக்கத்தினை தாங்கும், செவ்வழுகல் நோய்க்கு மிக எதிர்ப்புத்திறன்.
பயிரிட உகந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யம் அனைத்துப்பகுதிகளுக்கும் ஏற்றது.