Thursday, December 15, 2011

தக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்


  • தக்காளி  இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்.
  • நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்.
பூச்சியின் விபரம்
புழு : பழுப்புநிற 2மிமீ நீளமுள்ள கால்கள் இல்லாத புழுக்கள்.
கூட்டுப்புழு : வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும்.
முதிர்பூச்சி : வெளிர் மஞ்சள் நிற ஈக்கள்.
கட்டுப்படுத்தும் முறைகள்
  • துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்.
  • வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்.