Thursday, September 27, 2012

மரம் வளர்ப்பு அட்டவணை

மரம்மண்கன்று இடைவெளிகன்றுகள்/ஏக்கர்அறுவடைபயன்பாடு
மலைவேம்புவடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்கள், மணல் கலந்த வண்டல் மண் ஏற்றது15 அடி2007 ஆண்டுகள். ஏக்கருக்கு 7 லட்சம்3ம் ஆண்டில் தீக்குச்சி, 4ம் ஆண்டில் பிளைவுட், 7ம் ஆண்டுக்கு மேல் மரப்பொருட்கள் தயாரிக்கலாம்.
குமிழ்வடிகால் வசதி கொண்ட ஆழமான மண் கண்டம் உள்ள அனைத்து வகையான மண்ணிலும் வளரும்15 அடி2008 ஆண்டுகள். ஏக்கருக்கு 14 லட்சம்கதவு, நிலை, ஜன்னல், மரப்பொருட்கள் தயாரிக்க பயன்படும்.
சந்தனம்உவர்நிலம் அல்லாத மண் கண்டம் உள்ள நிலங்கள் வேம்பு வளரும் நிலங்கள் அனைத்தும் சந்தனத்திற்கும் ஏற்றவை.16 அடி20025 ஆண்டுகள். ஏக்கருக்கு 1 கோடிவாசனைப் பொருட்கள், மரச்சாமான்கள், சிற்பங்கள் செய்ய உகந்தது.
மூங்கில்செம்மண் இருமண்பாடு நிலங்கள் ஏற்றவை. மற்ற நிலங்களில் குழிக்குள் செம்மண் இட்டு நடலாம்.15 அடி2005 ஆண்டுகள். ஏக்கருக்கு 1 லட்சம்கட்டட வேலை, காகித ஆலைப் பயன்பாட்டுக்கு தேவை
சவுக்குமணல், வண்டல்மண், செம்மண் நிலங்கள் ஏற்றவை4 அடி40003 ஆண்டுகள். ஏக்கருக்கு 80 ஆயிரம்கட்டிட வேலை, எரிபொருள், காகிதக்கூழ் ஆகியவை
தேக்குநல்ல வடிகால் வசதி கொண்ட ஆற்று வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் நிலங்கள் ஏற்றவை6 அடி100025 ஆண்டுகள். (7 மற்றும் 12ம் ஆண்டுகளில் மரங்களை கலைத்துவிட வேண்டும்) ஏக்கருக்கு 25 லட்சம்மரப்பொருட்களைத் தயாரிக்கலாம்