Wednesday, November 28, 2012

டிராகன் கிங் தர்பூசணி

சாகுபடி குறிப்புகள்: நடவு - ஜனவரி முதல் வாரம், அறுவடை மார்ச் கடைசி வாரம் (65-70 நாட்கள்); தனது 25, 26வது வயதிலிருந்து தர்பூசணி சாகுபடி செய்து வருகிறார். முதல் வெட்டில் ரூ.6200/டன் மேனிக்கு விலை கிடைத்திருக்கிறது. இரண்டாவது வெட்டு தர்பூசணிக்கு ரூ.4750/டன் மேனிக்கு விலை கிடைத்திருக்கிறது.
சிறப்பம்சங்கள்: நல்ல ருசி, பீஸ் போட நல்லா இருக்கு, தூக்கிப்போட்டா ஒன்றும் ஆகிறதில்லை. டேமேஜ் ஆகாம ரொம்ப தூரம் பாதுகாப்பா கொண்டு செல்லலாம்.


12 கிலோதான் உச்சபட்ச எடை. ஒரு காய்க்கு வைரஸ் தாக்குதல் குறைவு. 27 கிலோ உச்ச பட்ச எடை, சாகுபடி செலவு ரூ.21,725/ஏக்கர். மொத்த வருமானம் ரூ.1,23,675.
மேலும் விபரங்களுக்கு: பகுதி விற்பனை அலுவலர், (சின்ஜென்டா), ஜெயக்குமார், போன்: 94422 14885; பகுதி களப்பணியாளர் முனியப்பபிள்ளை, 
போன்: 99420 61360.